මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் ஐந்தாம் நாள்
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது. இதற்கமைய, இன்றைய (27.11.2026) நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.


