මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு - சில பகுதிகளில் சிறு வௌ்ளம்
நிலவும் மழை உடனான வானிலை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
සාරාංශය
கிங் கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்ததைத் தொடர்ந்து பத்தேகம, தவலம, நாகொட மற்றும் வெலிவிட்டிய - திவிதுர ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் தவலம கீழ்நிலைப் பகுதிகள் மற்றும் பத்தேகமவை அண்மித்த பகுதிகள் சிறிய வெள்ள நிலைமை வரை தீவிரமடைந்துள்ளன. அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம், குறிப்பாக தூனமலே பகுதியில் சிறிய வெள்ள நிலைமை வரை அதிகரித்துள்ளது."
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන
