මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இலங்கை
2025 ஆசியக் கிண்ணத் தொடர் சுப்பர் 4 போட்டியில், இன்று (23) இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
