මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மண்ணுலகில் புனிதர்களாய் வாழ்ந்தவர்களே விண்ணக மாட்சியில் பங்கு கொள்கின்றனர்
தந்தை கடவுளின் திருவுள ஏற்பு, இயேசுவோடு ஆழ்ந்த ஒன்றிப்பு, தூய ஆவியாரில் புதுவாழ்வு இவைகள்தாம் புனிதத்தின் அம்சங்கள். புனிதம் என்பது அன்பு போல, அழகுபோல, கற்புப் போல வார்த்தைக்குள்ளோ, வருணனைக்குள்ளோ அடங்காதது. அனுபவச் சுவைக்குரியது.