මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிங்கப்பூரிலிருந்து உரிய அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன்கள் மற்றும் 16 மைக்ரோஃபோன்கள் சுங்கப் பிரிவினரால் பொறுப்பேற்பு: நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவிடம் விசாரணை!
சிங்கப்பூரிலிருந்து இலங்கை திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் உரிய அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன் (Drone) கருவிகள…
