මූලාශ්රයක් යාවත්කාලීන විය
காலை வாரியது கூட்டணி கட்சி : நெதன்யாகு ஆட்சியிலிருந்து வெளியேறுவது உறுதி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால கூட்டணி கட்சியான மரபுவாத யூதக் கட்சி ஒன்று அவர் பிரதமராகத் தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நெதன்யாகு அடுத்த முறையும் பிரதமராகும் எண்ணம் கலைந்து போயுள்ளது.
සාරාංශය
இதனால் நெதன்யாகு அடுத்த முறையும் பிரதமராகும் எண்ணம் கலைந்து போயுள்ளது. இந்தச் சந்திப்பில், நெதன்யாகுவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி இம்முறை அவர் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், 7 இடங்களைக் கைப்பற்றியுள்ள அந்தக் கட்சி அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசென்கோட்டிற்கும் இதுவரை ஆதரவளிக்கவில்லை.
