මූලාශ්රයක් යාවත්කාලීන විය
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தொழுநோய்க்கான தொடர் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைப் பிரிவில் தொழுநோயாளர்களுக்கான தொடர் சிகிச்சை நிலையம் இன்று (30.10.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் மற்றும் சமூக நல மருத்துவ நிபுணர் நிலுக்கா குணதிலக்க ஆகியோர் சிகிச்சை நிலையத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
