මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஈரானுக்கு எதிரான நடவடிக்கை : விடைபெறப்போகும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
