මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாரந்தனை கொலைச் சம்பவம்; குற்றவாளிக்கு மரண தண்டனை
ஊர்காவற்றுறை, நாரந்தனைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து (30) தீர்ப்பளித்துள்ளது.