මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தமிழக சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் – சீமான்!
தமிழக சட்டமன்றத்தில் சீமானின் குரல் ஒலிக்க வேண்டும் எனத் தன்னைச் சந்திக்கும் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின்…
සාරාංශය
இந்தப் பேச்சைத் தமிழக வெற்றிக் கழகத்தினரும் அதன் நிர்வாகிகளுமே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஏனைய அரசியல் தலைவர்களைப் போன்று தனக்கு அரசியல் பின்புலம் இல்லை எனவும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குக் காணப்படும் திரையுலகப் பின்னணிகூட தனக்குக் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
