මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் சுமார் நாற்பதாயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக சமுதாய சுகாதார விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
සාරාංශය
நாடளாவிய ரீதியில் சுமார் நாற்பதாயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக சமுதாய சுகாதார விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போது தனியார் மருத்துவ நிலையங்களைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் (MOH) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
