මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இவங்க எல்லாம் MI கோச்சா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் குழு முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு, கீரன் பொல்லார்ட் தலைமை பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தசூழலில் புதிய பேட்டிங், பவுலிங் பயிற்றுவிப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
கடைசியாக 2020 இல் கிண்ணத்தை வென்ற அந்த அணி படுமோசமான ஐபிஎல் சீசன்களையே கடந்து வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றபிறகு ஒரு ஐபிஎல்லில் கூட இறுதிப்போட்டிவரை வராத நிலையில், மும்பை இந்தியன்ஸின் பயிற்றுவிப்பாளர்கள் குழு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
