මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சோளத்தின் நன்மைகளை காலை உணவு மேசைகளுக்குக் கொண்டு வரும் Nutriline
உள்நாட்டு மூலப்பொருட்களுக்கு பெறுமதி சேர்ப்பை வலுப்படுத்தி, உணவு உற்பத்தித் துறையையும் நுகர்வோரின் தேவைகளையும் இணைக்கிறது
සාරාංශය
Nutriline Corn Flakes அறிமுகமும் இதே சிந்தனையின் மற்றுமொரு வெளிப்பாடாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Nutriline Corn Flakes இல் மேலதிக நிறமூட்டிகளோ சுவையூட்டிகளோ சேர்க்கப்படவில்லை. சில நொடிகளில் தயாரிக்கக்கூடிய Nutriline Corn Flakes, அவசரமான காலை நேரங்களில் இலகுவான காலை உணவுத் தெரிவாக அமைகின்றது" என CBL Food Cluster இன் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சச்சி பெர்னாண்டோ தெரிவித்தார்.
