මූලාශ්රයක් යාවත්කාලීන විය
2026 வாக்காளர் பதிவேடு : யாழ் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 6ஆக குறைப்பு!
2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டை இலங்கை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, இலங்கையில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,641,006 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
සාරාංශය
2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டை இலங்கை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் தலா 18இலிருந்து 19இஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 7இலிருந்து 6ஆகவும், பதுளை மாவட்டத்திற்கான ஆசனங்கள் 9இலிருந்து 8ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
