මූලාශ්රයක් යාවත්කාලීන විය
2027 பொங்கலுக்கு வரும் அஜித் படம்!
அஜித் தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
அஜித் தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். இந்நிலையில் அஜித் கார் ரேஸ் மீது தான் முழுகவனத்தையும் செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட இந்த டாக்குமெண்ட்ரி ட்ரைலர் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது, இந்நிலையில் இந்த டாக்குமெண்ட்ரி படத்தை 2027 பொங்கல் அன்று திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
