මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தினமும் 50 முறை குதித்தால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளில் ஒன்று குதிக்கும் பயிற்சி. இதில், ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ எனப்படும் பயிற்சி இதயத் துடிப்பை அதிகரித்து, உடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் 50 முறை இந்தப் பயிற்சியைச் செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பார்க்கலாம்.
ප්රධාන වාර්තාව
ඡායාරූපය: அத தெரணManojan Reporter විසිනි
அத தெரண හි කියවන්නසාරාංශය
இதில், 'ஜம்பிங் ஜாக்ஸ்' எனப்படும் பயிற்சி இதயத் துடிப்பை அதிகரித்து, உடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன் இணைத்துச் செய்வது எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவலாம். இந்தப் பயிற்சியின்போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால் இரத்த ஓட்டமும் மேம்படுகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.