මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஹாட்ரிக் வெற்றி பெற்றாரா சூர்யா?
சூர்யாவிற்கு இந்த ஆண்டு கொண்டாட்டம் தான், கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களை தொடர்ந்து ஜீது மாதவன் இயக்கத்தில் இன்று (06) வெளிவந்துள்ள படம் தான் சீன், இந்த படம் மூலம் சூர்யா ஹாட்ரிக் அடித்தாரா? என்று பார்ப்போம்.
