මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
டெல்லி போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்
அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் முதல் போட்டியை டெல்லியில் இருந்து வேறு மைதானத்திற்கு மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங…
සාරාංශය
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மைதானத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இச்சுற்றுப்பயணம் 3 ஒருநாள் போட்டிகளையும் 3 இருபதுக்கு - 20 போட்டிகளையும் உள்ளடக்கியுள்ளது.
