මූලාශ්රයක් යාවත්කාලීන විය
“ஆலோகா” திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தை ஒளிரச் செய்த கொழும்பு போர்ட் சிட்டி ரோட்டராக்டர்கள்
நவம்பர் 7ஆம் திகதி, கொழும்பு போர்ட் சிட்டி ரோட்டராக்ட் கழகம், யாழ்ப்பாணம் மிட் டவுன் ரோட்டராக்ட் கழகம் மற்றும் சுன்னாகம் ரோட்டராக்ட் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, கொக்குவில் இந்துக் கல்லூரியில் மரநடுகைத் திட்டமொன்றை முன்னெடுத்தது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන
