මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கொழும்பு பல்கலை, பொலிஸ் அணிகளுக்கு சம்பியன் பட்டம்
அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்கள் பங்கேற்ற தூதுவர் கிண்ண பூப்பந்தாட்டப் போட்டியில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பொலிஸ் அணிகள் வென்றன.