මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான மூன்றாம் கட்டச் சம்பள உயர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும்
பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து, எதிர்க்கட்சி தனிப்பட்ட முறையில் பொய்யான தகவல்களைச் சமூகத்தில் பரப்புவது கவலைக்குரியது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மூன்றாவது சம்பள உயர்வு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் எனவும், பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்குள் மறைந்து, எதிர்க்கட்சி தனிப்பட்ட முறையில் பொய்யான தகவல்களைச் சமூகத்தில் பரப்புவது குறித்துத் தாம் கவலையடைவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
සාරාංශය
அரச ஊழியர் சம்பளம், ஜனாதிபதி நிதியத்தின் முன்னேற்றம், கல்வி நலன்புரி, சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல துறைகள் குறித்துப் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார். இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுமார் 2,000 மூக்குக்கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதோடு, அரச வைத்தியசாலைகளில் கண்புரைச் சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும் நோக்கில், அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் 570 பேருக்கும்…
