මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வனவளத் திணைக்களம் மீது சபையில் ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு
வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்புகளை வனவள திணைக்களத்தின் சில அதிகாரிகள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
