මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
பெண்களின் தலைமைத்துவம் என்பது சமத்துவத்தை அடைவது என்ற இலக்கையும் தாண்டிய, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாகும்
பெண்களின் தலைமைத்துவம் என்பது இனிமேலும் சமத்துவத்தை அடைவதற்கான ஓர் இலக்கு மாத்திரமல்ல; அதையும் தாண்டிய, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாக மாறியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
සම්පූර්ණ වාර්තා
Hiru News - Tamilபெண்களின் தலைமைத்துவம் உலகளாவிய நிலைத்திருப்புக்கு அத்தியாவசியம்: பொதுநலவாய மகளிர் மன்றத்தில் பிரதமர்

News.lkபெண்களின் தலைமைத்துவம் என்பது சமத்துவத்தை அடைவது என்ற இலக்கையும் தாண்டிய, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாகும்

News.lkபெண்களின் தலைமைத்துவம் என்பது இனிமேலும் சமத்துவத்தை அடைவதற்கான ஓர் இலக்கு மாத்திரமல்ல; அதையும் தாண்டிய, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாக மாறியுள்ளது

සාරාංශය
பெண்களின் தலைமைத்துவம் வெறுமனே சமத்துவத்தை அடைவதற்கான இலக்கு மாத்திரமன்றி, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாக மாறியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.