මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுக நிகழ்வின்போது இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான தெளிவுபடுத்தல்
அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின்போது, அங்கு வருகை தந்திருந்த மீனவ சமூகத்தினர் சிலர் தமது தொழில் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
සාරාංශය
இதன்போது மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை மிகவும் கவனத்துடன் கேட்டறிந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், அவற்றிற்குரிய உரிய தீர்வுகளை விரைவாக வழங்குவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
