මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டித்வா பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு! 700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; 200 பேர் இதுவரை மாயம்
நாட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதித்த டித்வா சூறாவளி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (27) ஓ…
සාරාංශය
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி டித்வா சூறாவளி காரணமாக நாடளாவிய ரீதியில் பெய்த கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன. மேலும், அண்மைய ஊடகத் தகவல்களின்படி சுமார் 200 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.
