මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அர்ச்சுனா உள்ளிட்ட 6 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், பாராளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.
සාරාංශය
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் குறித்து, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் ஆகியோருக்கு எதிராகவும், சில யூடியூப் மற்றும் முகநூல் தளங்களுக்கு…
