මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாமல் ராஜபக்சவிற்கு பிணை மறுப்பு : கேள்வியெழுப்பும் சஜித் அணி எம்.பி
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து, SJB நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
