මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு - தொடரும் பிக்குகளின் போராட்டம்
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினர், மூன்றாவது நாளாகத் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
