මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலை கோரும் இலங்கை வீரர்கள்!
2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 1,220 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
සාරාංශය
2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ. இதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பத்திரண ஆகியோர் தலா 2 கோடி இந்திய ரூபாய் என்ற அதிகபட்ச அடிப்படை விலைப் பிரிவில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.10 அணிகளிலும் மொத்தமாக 66 வீரர்களுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளதுடன், அவற்றில் 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.2027ஆம் ஆண்டுக்கான ஐ.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
