මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்கிறாரா சச்சினின் மகள்?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருக்கும், பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் இளைய மகன் ராஜ்வீர் தியோலுக்கும் வரும் 2027 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளதாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகத்…
සාරාංශය
சாரா டெண்டுல்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், இருவரும் இதுவரை நேரில் சந்தித்தது கூட இல்லை என்ற உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளன. சாரா தற்போது சிங்கிளாகத்தான் இருக்கிறார், தனது தொழில்முறைப் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார்.
