මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
இலங்கையின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம்: சர்வதேச அமைப்பு வலியுறுத்தல்
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான நாட்டின் கடப்பாடுகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில் திருத்தப்பட வேண்டும் என சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT) வலி…
සාරාංශය
புதிய சட்டமூலத்தில் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான முன்மொழிவையும், சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வரவேற்றுள்ள OMCT, அதேவேளை அதில் குறிப்பிடத்தக்க கரிசனைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
