මූලාශ්රයක් යාවත්කාලීන විය
உக்ரைன் போரை நிறுத்த புட்டினுடன் மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.