මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சிறைச்சாலைகளில் தட்டம்மை (Measles) தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கைதிகளுக்குத் தடுப்பூசி!
நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்குத் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசியை வழங்க சிறைச்ச…
සාරාංශය
வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 1,500 கைதிகளுக்கு முதற்கட்டமாகத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான எஸ்.
