මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வீட்டில் நான் கப் சிப் - பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!
இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் ஷாருக்கான். நடிப்பில் மட்டுமின்றி, தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்.
