මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஈழத்தமிழர் அரசியலுக்கு முன்னால் விரியும் வரலாற்றுச் சவால்: 2027 ஜெனீவா முற்றுப்புள்ளியும், இந்தோ - பசுபிக் சதுரங்கமும்
* மேற்குலக நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே புவிசார் அரசியல் போட்டியின் தீவிரம்!!* சர்வதேசக் கண்காணிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்…
සාරාංශය
சாட்சியப் பொறிமுறையின் கால அவகாசம், வரவுள்ள 2027 ஆம் ஆண்டு செப்ரெம்பர் - ஒக்ரோபர் மாதங்களுடன் முடிவடையவுள்ளது. காலத்தின் சுவரில் எழுதப்பட்டிருக்கும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, தமிழர்கள் ஒற்றைக் குரலாக எழாவிட்டால், 2027 ஆம் ஆண்டு என்பது ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிக் கோரிக்கைக்கு ஒரு கசப்பான முற்றுப்புள்ளியாக மாறிவிடும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.
