මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கண்டியில் நடைபெற்ற "தித்வா" முதலாம் ஆண்டு நினைவுப் புண்ணிய தான நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
தித்வா சூறாவளி ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில், பள்ளேகம வெல்கால ஸ்ரீ சுதர்சனாராம மகா விகாரையில் நவம்பர் 29ஆம் திகதி நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவு நினைவுப் புண்ணிய தான விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
