මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இஸ்ரேலில் நல்லிணக்க அரசாங்கம்: காடி ஐசன்கோட் முதலில் பிரதமராக நெதன்யாகு சம்மதம்
இஸ்ரேலில் சுழற்சி முறையிலான தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) முதலில் பிரதமராகப் பதவியேற்கத் தாம் சம்மதிப்பதாக…
සාරාංශය
நேற்று (சனிக்கிழமை) தனது சமூக வலைத்தளப் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ள நெதன்யாகு, "ஒரு தலைவராக எனது பொறுப்பு, பெரிய கட்சி என்ற கொள்கை உட்பட அனைத்தையும் ஒதுக்கி வைக்க என்னைக் கட்டாயப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளதுடன், ஆரம்பத்தில் தாம் 'மாற்றுப் பிரதமராக' பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
