මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இந்து சமுத்திரத்தில் அதிகாரப் போட்டி
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகவும், புவிசார் அரசியலின் மையப் புள்ளியாகவும் விளங்கும் இந்து சமுத்திரம், இருபத்தோராம் நூற்றாண்டில் உலக வல்லரசுகளின் அதிகாரப் போட்டிக்கான முக்கிய களமாக உருவெடுத்துள்ளது.