මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இஸ்ரேல் அரசியலில் திருப்பம் : மாற்றுப் பிரதமராக செயல்படத் தயார் என்கிறார் நெதன்யாகு
இஸ்ரேலில் மாற்று பிரதமராக செயல்பட தயார் என நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேல் தேர்தல் இஸ்ரேலில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி விறுவிறுப்பாக நடைபெற்றது.
සාරාංශය
இஸ்ரேலில் மாற்று பிரதமராக செயல்பட தயார் என நெதன்யாகு அறிவித்துள்ளார். இந்நிலையில், நெதன்யாகு இதுதொடர்பில் தெரிவித்துள்ளதாவது, எதிர்க்கட்சி தலைவர் ஐசன்கோட் முதலில் பிரதமர் ஆகட்டும். மாற்று பிரதமராக செயல்பட நான் தயார்.
