මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
நாட்டில் தொடரும் எரிவாயு தட்டுப்பாட்டு - இலங்கையை வந்தடைந்த கப்பல்
3000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை ஏற்றிய 'கேஸ் குட்வில்' எனும் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது வீட்டு மற்றும் வர்த்தகப் பாவனையாளர்களுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிக்கவுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

