මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
டீசல் தாங்கியில் பெட்ரோல்: எரிபொருள் நிலையத்தில் பாரிய நட்டம்
டீசல் தாங்கியில் பெட்ரோல்: எரிபொருள் நிலையத்தில் பாரிய நட்டம்...
සාරාංශය
பொலன்னறுவை - ஹிங்குரக்கொட பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த தாங்கிக்குள் பெட்ரோல் தொகையொன்று தவறுதலாக மாற்றப்பட்டு இறக்கப்பட்டமையால், அங்கிருந்த எரிபொருள் முற்றாக வீணாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று (28) முற்பகல் அங்கு வருகை தந்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
ආයතන


