මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஊதிய உயர்வு போதாது... பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம்!
பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட…
සාරාංශය
இதன்போது, தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதிகளில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், 1986ஆம் ஆண்டு பங்களாதேஷின் ஆடைத் தொழிற்துறையில் குறைந்தபட்ச ஊதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட மிகக் குறைந்த சதவீத ஊதிய உயர்வு இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
