මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கம்பளை – புசல்லாவ வீதியில் கோர விபத்து; 15 வயது மாணவன் பலி!
கம்பளை - புசல்லாவ பிரதான வீதியின் மாரா பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.