ජනප්රියමූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு
தொழில் முடிந்து வீதியின் ஓரமாக நடந்து
සාරාංශය
தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அங்கு பணியாற்றி வந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்திலுள்ள ஹ்வாசொங் நகரில் கடந்த 26ஆம் திகதி இரவு 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


