මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை; மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (29) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்க…
සම්පූර්ණ වාර්තා
Hiru News - Tamilஇலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை; மக்களுக்கு எச்சரிக்கை!

IBC Tamilஇலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Hiru News - Tamil19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு எச்சரிக்கை!

IBC Tamilநாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல்: விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை

அத தெரண7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு

அத தெரணபல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

IBC Tamilமக்களே அவதானம்..! ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

සාරාංශය
இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யக்கூடும். மேலும், மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.