මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இந்த ஆண்டில் 3,700 கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல்!
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 3,700 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' (Ice) போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ස්ථාන
