මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டைகர் ஷெரொஃப் மீதான துப்பாக்கிச்சூடு - வழக்கில் புதிய திருப்பம்
பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொஃப் வீட்டின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில்
සාරාංශය
மும்பையின் ஜுஹு பகுதியில் கடந்த அக்டோபர் 18ஆம் திகதி நடிகர் டைகர் ஷெரொஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பிய நிலையில், அவரது ஓட்டுநர் உள்ளிட்ட மேலும் இருவர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரை ராஜஸ்தான் காவல்துறையினர் அக்டோபர் 19ஆம் திகதி கோட்டா நகரில் கைது செய்தனர்.
