මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஓடும் ரயிலில் தீபம் ஏற்றி, சங்கு ஊதி வழிபாடு நடத்திய பயணி!
ஓடும் ரயிலின் குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் பயணி ஒருவர் தீபம் ஏற்றி, சங்கு ஊதி வழிபாடு நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
සාරාංශය
பரவலாகப் பகிரப்பட்டு வரும் அந்தக் காணொளியில், வேட்டி அணிந்து நெற்றியில் திருநீறு பூசிய நபர் ஒருவர், குளிரூட்டப்பட்ட பெட்டியின் இருக்கையில் அமர்ந்தவாறு வழிபாடு செய்கிறார்.
මෙම පුවත කුමක් ගැනද
ස්ථාන
