මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
உச்ச நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை அடுத்து திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது!
இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் இன்று (28) மாலை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
සම්පූර්ණ වාර්තා
Hiru News - Tamilதடைகளைத் தாண்டி திருப்பரங்குன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகை தீபம்!

அத தெரணஉச்ச நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையை அடுத்து திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது!

Hiru News - Tamil“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” – சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் பதிவு

அத தெரண'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' இந்திய பிரதமர் மோடி பதிவு!

IBC Tamilபரபரப்பில் திருப்பரங்குன்றம்: சர்ச்சையில் TVK: நீதிமன்ற உத்தரவு படி தீபம் ஏற்ற நடவடிக்கை

அத தெரணதிருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் நாளையே தீபம் ஏற்றுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Hiru News - Tamilதிருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

සාරාංශය
ஓய்வுபெற்ற நீதிபதிகளான வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில், இரண்டு அர்ச்சகர்களால் தீபம் ஏற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் (CRPF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන