මූලාශ්ර 3ක් යාවත්කාලීන විය
நவம்பர் 'அஸ்வெசும' கொடுப்பனவுடன் மேலதிக நிவாரணத் தொகை!
நவம்பர் மாதத்துக்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று (27) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.